கடைகளில் கொள்ளை

img

கொள்ளிடம் பகுதியில் கடைகளில் கொள்ளை

கொள்ளிடத்தில் இரண்டு கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து பணத்தை திருடியும், மேலும் இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியிலும் ஈடுபட்ட கொள்ளையர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.